please rate this..

Saturday, December 4, 2010

உடையில் தேவை கண்ணியம்

நாகர்கோயில்  மணிமேடை அருகே ஒரு தாயும்,மகளும் சென்றுகொண்டிருந்தனர்.15 வயது தான் இருக்கும்,முழங்கால் தொடும் பிரில் பாவாடை,முதுகும் முன்புறமும்  தெரியும்படியான டாப்! .மோர்தேர்ன் கிராப் .காதிலும்,கழுத்திலும் சன்னமான நகைகள்.எதிரே இரு வாலிபர்கள்,அப்பெண்ணை விழுங்குவது போல் பார்த்து கொண்டிருந்தவாறு ,"சூப்பர் பிகர்.... சூப்பர் டிரஸ்.எனக்குத்தாண்டா மதச்சா இருப்பா.இப்ப நம்மோட வந்து சினிமாவுக்கு கம்பெனி குடுதாள்ன்னா மஜாவ இருக்கும்ல ??" என்றான் ஒருவன்.சப்தமாக அவன் கூறியதை பலரும் கேட்டனர் .
அந்த பெண் கூசிக்குனிய ,அவளின் தாய்,காரி உமிழ்ந்துவிட்டு போனாள்.இது தேவையா ? அவள்,தன மகளுக்கு இயல்பான உடையை உடுத்த வைத்து,அழைத்துக்கொண்டு போனாள் யாரவது விமர்சிப்பாரா?உடையில் கண்ணியம் இல்லையென்றால் ,இப்படிப்பட்ட மோசமான விமர்சனத்திற்கு ஆளாக வேண்டியதுதான்.!!

No comments:

Post a Comment