please rate this..

Saturday, December 4, 2010

உடையில் தேவை கண்ணியம்

நாகர்கோயில்  மணிமேடை அருகே ஒரு தாயும்,மகளும் சென்றுகொண்டிருந்தனர்.15 வயது தான் இருக்கும்,முழங்கால் தொடும் பிரில் பாவாடை,முதுகும் முன்புறமும்  தெரியும்படியான டாப்! .மோர்தேர்ன் கிராப் .காதிலும்,கழுத்திலும் சன்னமான நகைகள்.எதிரே இரு வாலிபர்கள்,அப்பெண்ணை விழுங்குவது போல் பார்த்து கொண்டிருந்தவாறு ,"சூப்பர் பிகர்.... சூப்பர் டிரஸ்.எனக்குத்தாண்டா மதச்சா இருப்பா.இப்ப நம்மோட வந்து சினிமாவுக்கு கம்பெனி குடுதாள்ன்னா மஜாவ இருக்கும்ல ??" என்றான் ஒருவன்.சப்தமாக அவன் கூறியதை பலரும் கேட்டனர் .
அந்த பெண் கூசிக்குனிய ,அவளின் தாய்,காரி உமிழ்ந்துவிட்டு போனாள்.இது தேவையா ? அவள்,தன மகளுக்கு இயல்பான உடையை உடுத்த வைத்து,அழைத்துக்கொண்டு போனாள் யாரவது விமர்சிப்பாரா?உடையில் கண்ணியம் இல்லையென்றால் ,இப்படிப்பட்ட மோசமான விமர்சனத்திற்கு ஆளாக வேண்டியதுதான்.!!

தமிழா தமிழா

நெஞ்சு கொதிக்குதடா...
விந்தையை என்னிச்சிரிக்குதட ...
தமிழே, தாயென முழங்கிடுவர் ..
தமிழ் அரசன் நானென முரசொலிப்பர் 
தமிழ் என் மூச்சென முட்டிடுவர்..
தமிழனே மட்டும் மறந்திருப்பர்..
தமிழுக்கென முழு வாழ்வென்பர் ..
தமிழ் வாழ்வும் உயிர் விடுவோமேன்பர் ...
தமிழின் ரத்தம்  கொதிகுதென்பர்..
தலைநகரத்தில் ஹிந்தியில் பேசிடுவர்..
தமிழுக்காய் என் உழைப்பென்பர்..
தமிழ்ப்போர் தொடுக்க அழைதிடுவர்...
தமிழ் உரைக்கா நா இனி எதற்கென்பர்....
தம் பிள்ளையை கான்வென்டில் சேர்த்திருப்பார் !
தமிழ் மானம் காக மோதிடுவர்..
தமிழினத்திற்காக வாதிடுவர் ...
தமிழ்ப்பேரரசன் இனி அவரென்பர்....
இல்லத்தில் தெலுங்கு பேசிடுவர்!
எத்தனை வசனங்கள்...
எத்தனை ஆண்டுகள்..
இன்னுமிங்கே பார்த்திருப்பீர் ..
தமிழ் மானம்,வீரம்,ஈரம்,..
என்போரைக் கண்டால்,கேட்டால் ..
இப்போதேனும்....புரிந்திடுவீர் !!!

Friday, December 3, 2010

ஊனம்



*ஊனம் என்பது நமக்கு உடலில் மட்டும்தான் ..!
உள்ளத்திலோ நாம் ஒலிம்பிக் வீரர்கள்
*கவலை கொல்லாதே ..!!
.தேய்பிறையிலும்  நிலா அழகுதான்!!
*மகிழ்ச்சி கொள்...
நட்சத்திரங்கள்
நம்பி
வானம் இல்லை..
ஆனால்,
நம்மை  நம்பி உலகம் இருக்கிறது!
*கவனம் கொள்...
கிளை ஒடிந்தாலும்
கனிகள் தர
மரம் மறுபதில்லை
*உறுதி கொள்...
வாழ் அறுந்த
பல்லிகுதான்
வலிமை அதிகம்
*உற்சாகம் கொள்...
துளைஇட்ட
பிறகுதான்
புல்லாங்குழலாய்
பூபாளம்
இசைகிறது மூங்கில்..!!
*நாம் சிந்து நடந்தாலும்...
நம் சாதனைகளால் நிமிர்ந்தே நிற்போம்!
*கைகள்
இல்லாமல் போனாலும்..
நம்பிக்கையால் நாம் வெற்றி கொள்வோம்..!!!
*கால்கள் இரண்டும் இல்லாமல் போனாலும்..
தன்னம்பிக்கையால் இந்தத்தரணியை வெல்வோம்!!!
*குள்ளமாய் நாம் இருந்தாலும்...
நம் முயற்சியால் சிகரம் தொடுவோம்..!!
*பேச முடியாதவர்களாக நாம் இருந்தாலும் நம் வெற்றிகளால் இந்த உலகம் நம்மை பேசட்டும்!!!
*வெட்டியா பிறகுதான் சந்தனமே மணக்கிறது ....பார்க்க முடியாதவர்களாக  நாம் இருந்தாலும்...
நம் சாதனைகளை இந்த உலகம் பார்க்கட்டும்!!
*மாற்றுத்திரன் கொண்டவர்கள் நாம்...
உலகத்தையே மாற்றி அமைப்போம்!!!!! :)

Hitler's Super Train..

We have heard of or about ,Japan's bullet train,France's T.G.V, China's Bulle train,but a train which was created by the German Dictator Adolf Hitler was much more faster than these trains mentioned above.
This train is one of the lost successful inventions of hitler,because of the fact the Germany lost the war ,when his invention was just about to be displayed for futur use..
Improvement of Transportation facilities is one of the main effort made by htiler to make Germany the most developed country in the world.It was during his reign only,the transport was not congested due to the availability of four way road,and the best thing is that vehicles travel smoothly in those roads..without any unevenness..and these roads or ways are called as Auto bahn(http://en.wikipedia.org/wiki/Autobahn) .Similar to that to change the railway transport's face in Europe,he just banned the  use of steam engines and introduce the diesel and Electric Trains and also ,for faster trains, which require a more area (Broad guage)..werer not present at that time due to technological disabilities,hence he ordered his engineers to develop trains which would carry thousands of people at a time..and also with higheer speed.so as per his wordsit was developed which is called as :SUPER TRAIN
In 1941,plans about the functioning of SUPERTRAIN Germany were created...it was believed that SUPER TRAIN was ..16ft high,20 ft, broad,hence obviously it is a "DOUBLE-DECKER" train.

the tracks have a 10 ft. gap.It uses Diesel Engine which would attain speeds upto 250kmphr (faster than trains in present) .This is called as Breitspur Bahn(Broad guage railway).Th interesting fact in this train is that it is liek a mini-cuisine..having a theatre complex,a swimming pool,and these trains were supposed to link whole of Europe and some parts of Asia,but all the dreams of the fuhrere where shattered to pieces as Germany lost ww2..and after it's surrender to the allied forces ,the plan became like a stone put in to a deep-well...but,we can say that this SUPER TRAIN is the fore-runner of the present Japan's SHINKANSEN adn France;s TGV!

To escape from Train thiefs...

பனி நிமித்தம் காரணமாக நானும்,என் நண்பனும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்வோம்.அப்படி பயணம் செய்யுஜ் போதெல்லாம் ,நண்பர் மறக்காமல் பிஸ்கட் பச்கேடுகளை வாங்கி வைத்து கொள்ளவார் /ரயில் பயணம் முடிந்ததும்,அதை,யாருக்காவது கொடுத்து விடுவார் .இதுபற்றி நான் அவரிடம் கேட்டேன்....'மயக்க பிஸ்கட் கொடுத்து நம்மிடமுள்ள் உடைமைகளை அபகரிக்கும் திருடர்கள் ரயிலில் ஏராளம் பேர்.பேச்சிலேயே மயக்கி,பிச்கிடை சாப்பிட வைத்து விடுவர்.இப்படி ரயிலில் பயணிக்கும் போது யாரேனும் சக பயணி பிஸ்கட் கொடுத்தால்,நமிடமுள்ள பிஸ்கட் பக்கெட்டை காட்டி,மறுத்து விடலாம்.அதனாலதான் இந்த ஐடியா...' என்று சொல்லி,வியக்க வைத்தால் நண்பர்.
"மயக்க பிஸ்கட் கொடுத்து ரயில் பயணிகளிடம் கொள்ளை.....' என அடிகடி செய்தி வருகிறது. அந்த வகையில் தோழியின் இந்த ஐடியா அவசியமானது தான்.எல்லாரும் இதை பின்பற்றலாமே

தட்டிக்கொடுத்தல் வளர்கிறது

*வெற்றி-
 தோல்விகளுக்கான காரணங்களை கண்டறிவதில் வெற்றி பெறுகிறது வாழ்க்கை
வெற்றிக்கான காரணம் உறுதி என்றால்... தோல்விக்கான காரணம் மறதி
மறதியாய மன்னிப்பவர்கள் வெற்றி பாதையிலிருந்து விலகுகின்றனர்!!
*உறுதி-
திட்டமிட வைக்கிறது மரதியோதடுமார வைக்கிறது !!!
உறுதியோடு மறதி உக்கிரமாய் போரிடும் !!
ஒருவேளை உறுதி பின்வாங்கினால் மறதி நிரந்தரமாய் குடியேறிவிடும் !!
*மறதி-
மலர்சொரியும் மனோரஞ்சித மரமல்ல..
வெற்றி மரத்தின் வேரறுக்கும் கரையான்!!!
*ஆனால்-
வெற்றி மரத்தின் விழுது உறுதி!!
தட்டி கேட்காததால் வளர்கிறது மறதி !! தட்டி கொடுக்க,தட்டி கொடுக்க வெற்றி கொடுக்கும் கற்பக மரமாய் கலூன்றுகிறது உறுதி !!! !!!

Thursday, December 2, 2010

Terrorism & Insurgency..a GREAT threat to India as well it's development

we may have seen that in the past years we have seen lot of terrorist attacks in India...
first lets see what makes terrorists target India????
*THE ONE MAIN REASON IS:"TO NOT TO  LET HER  DEVELOP"
*OTHER REASON:RELIGIOUS EXTREMISM...ESPECIALLY MUSLIMS...(SORRY I WAS ABUSIVE)
*TO LOWER THE ECONOMY OF OUR COUNTRY..SO THEIR MAIN TARGET IS MUMBAI...AS  IT IS THE ECONOMIC CAPITAL OF OUR COUNTRY..
so various terrorist organization outside India,plan to attack India, & the masterplan comes from Terrorist organizations functioning inside India..so if we weed out the terrorist organization inside..we can think of eliminating the outer forces.

Why our country is still a developing country..:( :(


  • Political corruption, the abuse of public power, office, or resources by government officials or employees for personal gain, e.g. by extortion, soliciting or offering bribes[2]
  • Police corruption, a specific form of police misconduct designed to obtain financial benefits, other personal gain, and/or career advancement for a police officer or officers in exchange for not pursuing, or selectively pursuing, an investigation or arrest
  • Corporate corruption, corporate criminality and the abuse of power by corporation officials, either internally or externally
  • Corruption (philosophical concept), often refers to spiritual or moral impurity, or deviation from an ideal
  • Corruption Perceptions Index, published yearly by Transparency International
  • Putrefaction, the natural process of decomposition in the human and animal body following death
  • Data corruption, an unintended change to data in storage or in transit
  • Linguistic corruption, the change in meaning to a language or a text introduced by cumulative errors in transcription as changes in the language speakers' comprehension
  • Bribery in politics, business, or sport
  • Rule of law, governmental corruption of judiciary
  •  
Terrorism is the systematic use of terror especially as a means of coercion. No universally agreed, legally binding, criminal law definition of terrorism currently exists. Common definitions of terrorism refer only to those violent acts which are intended to create fear (terror), are perpetrated for a religious, political or ideological goal, deliberately target or disregard the safety of non-combatants (civilians), and are committed by non-government agencies.
HELLO FRIENDS...