please rate this..

Friday, December 3, 2010

தட்டிக்கொடுத்தல் வளர்கிறது

*வெற்றி-
 தோல்விகளுக்கான காரணங்களை கண்டறிவதில் வெற்றி பெறுகிறது வாழ்க்கை
வெற்றிக்கான காரணம் உறுதி என்றால்... தோல்விக்கான காரணம் மறதி
மறதியாய மன்னிப்பவர்கள் வெற்றி பாதையிலிருந்து விலகுகின்றனர்!!
*உறுதி-
திட்டமிட வைக்கிறது மரதியோதடுமார வைக்கிறது !!!
உறுதியோடு மறதி உக்கிரமாய் போரிடும் !!
ஒருவேளை உறுதி பின்வாங்கினால் மறதி நிரந்தரமாய் குடியேறிவிடும் !!
*மறதி-
மலர்சொரியும் மனோரஞ்சித மரமல்ல..
வெற்றி மரத்தின் வேரறுக்கும் கரையான்!!!
*ஆனால்-
வெற்றி மரத்தின் விழுது உறுதி!!
தட்டி கேட்காததால் வளர்கிறது மறதி !! தட்டி கொடுக்க,தட்டி கொடுக்க வெற்றி கொடுக்கும் கற்பக மரமாய் கலூன்றுகிறது உறுதி !!! !!!

No comments:

Post a Comment