மிகவும் அதிக நாட்கள் ஆகிவிட்டன ,நான் உன்னை பார்த்து,
உன் அழகிய ஓளி பொருந்திய முகத்தை பார்க்க மீண்டும் ஒரு நாள் வராத என்று நான் ஏங்குகிறேன்
நான் என் இதயத்தை ஒரு கல்மனதாகவும்,பலமான இதயமாகவும் மாற்ற முயல்கிறேன்
அனால்,அந்த பலம் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது ..
நீ என்னுள் கலக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை...
உன் கரமும், என் கரமும் எனையும் காலமும்,நான் உன்னை அன்போடு கட்டி தழுவுகின்ற காலமும் வெகு தூரத்தில் இல்லை ...
நாம் இப்பொழுதே சேர வேண்டும்,இப்பொழுதே சேர்ந்து விட வேண்டும்
நாம் இருவரும் என்றும் எப்பொழுதும் பிரிந்துவிடக்கூடாது என்று நான் வேண்டுகிறேன்
பெண்ணே ,எனக்கு தெரியும், நம்மிடையே பல கருத்து வேறுபாடுகள்,இருந்தன...
ஆனால இன்று,,நாம் இருவரிடையே எந்த ஒரு தவறும் நிகழவில்லை என்று நமக்கு தெரியும்..
நீ என்னை பிரிந்து செல்வதை பார்த்தேன் ..அதன் பிறகு நானா உன்னை பார்க்கவே இல்லை!! :(
எதுவேண்டுமானாலும்,எந்த வழியில் வேண்டுமானாலும் செல்லட்டும்..அனால் நீ எந்தன் காதலியாக மட்டும் என் வாழ்கையில்
வரவில்லை..ஒரு நல்ல தோழியாகவும் இன்னும் என் இதயத்தில் தங்கரதத்தில் செல்கிறாய்..
என்னால் உன் கண்களை பார்த்து பொய் சொல்ல இயலாது...
நீ இல்லாத ஒவ்வொரு நாளும் சோகத்துடன் செல்வதை நான் என் சோர்ந்துபோன கண்களால் பார்கிறேன்...
நீ என்னிடம் வரும் வரை என் முயற்சிகளை கைவிட மாட்டேன் ..
நீ எனது கண்களின் கருவிழி ,நீ இல்லை என்பதால் நான் குருடனாய் பார்வியின்றி இருக்கிறேன்..வெளிச்சத்தை பார்க்க ஏங்குகிறேன்..
இருட்டில் தத்தளித்து கொண்டிருக்கிறேன்...
நீ என்னிடம் வர வேண்டும்..
நீ என்னுடன் உயர பறக்க வேண்டும்...
நீ என்னுடைய தோளில் சாய்ந்து உறங்க வேண்டும்....
நீ ஒவ்வொரு இரவும் என்னுடன் உன்ன வேண்டும்..
நீ என்னிடம் வரும் வரையிலும்...என்னுள் கலந்துவிடுன்கின்ற காலம் வரும் வரை..
நான் காத்திருபேன்...சாகும்வரை காத்திருபேன்..